Pages

Saturday, November 19, 2011

இனிய நட்பே

என் இனிய நட்பே................!
என்றுமே நினைக்க மாட்டேன் என் நினைவுகளை...............!
ஆனாலும் என்றுமே மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.................!
நினையாத நாட்களில் கூட உன் நினைவுகள் தான்.......................!
கலையாத கனவுகளில் கூட உன் முகம் தான்..................!
உன்னையும் உன் நினைவுகளையும் நான் மறந்தும் கூட மறக்காத மனம் வேண்டும் தோழனே..................!

Friday, November 18, 2011

உன்னை நினைத்தேன்



உன்னை பார்க்க நினைத்தேன்
முடிந்தது .
உன் குரலை கேட்க நினைத்தேன்
முடிந்தது .
உன்னோடு பழக நினைத்தேன்
முடிந்தது .
உன்னோடு வாழ நினைத்தேன்
அது மட்டும்
முடியவில்லை .,

நட்பின் பெருமைகள்


நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்நம் வாழ்க்கைப்பாதையில் என்றென்றும் நிழலைப்போலே தொடரும்நம் நட்பின் பெருமைகள் 

கண் சிமிட்டி ஒரு ஓரப்பார்வை பார்க்கும்அந்த விண்மீன் கூட்டம்கதை கதையாய் சொல்லும்அதன் காலம் முடியும் வரை 

சிறு பிள்ளை சண்டையாய் சிலசமயம் சிலிர்த்திடும் அன்பென்னும் கவசத்தால் காத்துக்கொண்டோம் நம் நட்பை 

ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை தந்த நம்இந்துக்கல்லுரி...