Pages

Friday, November 18, 2011

நட்பின் பெருமைகள்


நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்நம் வாழ்க்கைப்பாதையில் என்றென்றும் நிழலைப்போலே தொடரும்நம் நட்பின் பெருமைகள் 

கண் சிமிட்டி ஒரு ஓரப்பார்வை பார்க்கும்அந்த விண்மீன் கூட்டம்கதை கதையாய் சொல்லும்அதன் காலம் முடியும் வரை 

சிறு பிள்ளை சண்டையாய் சிலசமயம் சிலிர்த்திடும் அன்பென்னும் கவசத்தால் காத்துக்கொண்டோம் நம் நட்பை 

ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை தந்த நம்இந்துக்கல்லுரி...


No comments:

Post a Comment