எகிப்தில், அண்மையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, கி.மு. 1ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. (21 நவம்பர் 2007 இந்து இதழ்). அந்நாளில் மிசிரம் என்றழைக்கப்பட்ட எகிப்துடன் தமிழகம், சங்ககாலம் முதலே வாணிபத்தொடர்புகளைப்பேணியதுஎன்பதை முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம். “பானை” “ஒரி” ஆகிய தமிழ்ச்சொற்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது. 2000 வருடங்களுக்கு முன்பே தமிழன் கடல் கடந்து மேலைநாடு வரை சென்றிருக்கிறான். அந்த நாளையும் இந்த(இன்றைய) நாளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப்பாருங்கள்:(
தொடரும் ...............
எகிப்தில் தமிழ்........part 2
தொடரும் ...............
எகிப்தில் தமிழ்........part 2

No comments:
Post a Comment